TNPSC - VAO Exam

உங்கள் R.K Academy - ல் கடந்த திங்கள் (23.11.2015) முதல் VAO - தோ்விற்கான வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உடனே சோ்ந்து பயன் பெறவும்.


VAO பதவிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு .

மொத்த காலிப்பணியிடங்கள் - 813
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14/12/2015..
தேர்வு நடைபெறும் நாள் - 14/02/2016.

பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் - 80 வினாக்கள்
திறனறி ( கணிதம் ) வினாக்கள் - 20 வினாக்கள்
பொது அறிவு - 75 வினாக்கள்
கிராம நிர்வாக நடைமுறைகள் - 25 வினாக்கள்

மொத்தம் = 200 வினாக்கள் ( கொள்குறி வகை வினாக்கள் ). ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் - 300

தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழிவு கிடையாது . ( No Negative Mark ) தேர்வு நேரம் - 3 மணி நேரம்.

வயது வரம்பு : SC / ST / MBC / BC /BCM -- 21 Years to 40 Years
Others -- 21 Years to 30 years

கல்வி தகுதி : SSLC / 10th தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது

வருமானம்: Rs.5,200 - 20,200/- + 2,400-G.P (Pay Band - 1)
(Nearly Rs.18000/- Rs.19000/- First Month Salary)

தோ்விற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தோ்ச்சி பெற வாழ்த்துக்கள்...

வெற்றி நமதே!!!

தொடா்புக்கு:
R.K ACADEMY,
கோா்ட் பின்புறம்,
பிள்ளையாா் கோவில் தெரு,
அாியலூா் மாவட்டம் - 621704.
தொலைபேசி எண்கள்: 7200722130

1 comment:

Schools in Ariyalur district

1 Agathiyar Nursery & Primary School Udayarpalayam - Ariyalur (Dt) 2 Alpha ...