Sri Jamadagneeswarar temple
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
மூலவர் | ஜமதக்னீஸ்வரர் |
உற்சவர் | - |
அம்மன்/தாயார் | அமிர்தாம்பிகை |
தல விருட்சம் | வில்வம் |
தீர்த்தம் | அக்னி தீர்த்தம் |
ஆகமம்/பூஜை | |
பழமை | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | உடையவர் தீயனூர் |
மாவட்டம் | அரியலூர் |
மாநிலம் | தமிழ்நாடு |
தல சிறப்பு: | |
மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. | |
திறக்கும் நேரம்: | |
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
முகவரி: | |
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர் மாவட்டம் | |
போன்: | |
- | |
பொது தகவல்: | |
விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் கோஷ்ட நாயகர்கள் காணப்படுகின்றனர். | |
தல வரலாறு: | |
அன்னை அமிர்தாம்பிகை சன்னதியின் விமானம் கூம்புவடிவ அமைப்பில் உள்ளது. தலையில் அழகிய கரண்ட மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் பத்ர, மகர குண்டலங்கள், கழுத்தில் அழகிய தாலி,
கைகளில் வளையல், கால்களில் சதங்கை என அணிமணிகள், மேல் வலது கையில் அட்சமாலை, இடது கையில் நீலோற்பவ மலர், முன் வலக்கையை அபயமுத்திரையுடனும், இடக்கையை தொடையில்
ஊன்றியவாரும் அம்மன் காட்சி தருகிறார். |
|
சிறப்பம்சம்: | |
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுரவடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின்மேல் சிவலிங்கத் திருமேனியராகக் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். |
|
Ref: http://temple.dinamalar.com/New.php?id=1574 |
No comments:
Post a Comment