TNPSC - VAO Exam

உங்கள் R.K Academy - ல் கடந்த திங்கள் (23.11.2015) முதல் VAO - தோ்விற்கான வகுப்புகள் நடந்து கொண்டு இருக்கின்றன. உடனே சோ்ந்து பயன் பெறவும்.


VAO பதவிக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு .

மொத்த காலிப்பணியிடங்கள் - 813
விண்ணப்பிக்க கடைசி நாள் - 14/12/2015..
தேர்வு நடைபெறும் நாள் - 14/02/2016.

பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் - 80 வினாக்கள்
திறனறி ( கணிதம் ) வினாக்கள் - 20 வினாக்கள்
பொது அறிவு - 75 வினாக்கள்
கிராம நிர்வாக நடைமுறைகள் - 25 வினாக்கள்

மொத்தம் = 200 வினாக்கள் ( கொள்குறி வகை வினாக்கள் ). ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண்கள். மொத்த மதிப்பெண்கள் - 300

தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழிவு கிடையாது . ( No Negative Mark ) தேர்வு நேரம் - 3 மணி நேரம்.

வயது வரம்பு : SC / ST / MBC / BC /BCM -- 21 Years to 40 Years
Others -- 21 Years to 30 years

கல்வி தகுதி : SSLC / 10th தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது

வருமானம்: Rs.5,200 - 20,200/- + 2,400-G.P (Pay Band - 1)
(Nearly Rs.18000/- Rs.19000/- First Month Salary)

தோ்விற்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தோ்ச்சி பெற வாழ்த்துக்கள்...

வெற்றி நமதே!!!

தொடா்புக்கு:
R.K ACADEMY,
கோா்ட் பின்புறம்,
பிள்ளையாா் கோவில் தெரு,
அாியலூா் மாவட்டம் - 621704.
தொலைபேசி எண்கள்: 7200722130

RK Academy, Court Back Side, Sanjivirayan Kovil Street, Ariyalur South, Ariyalur, Tamil Nadu 621704. Ph: 72007 22130



R.K ACADEMY, Government Exam Coaching Centre in Ariyalur.

உங்கள் அாியலூாில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள R.K ACADEMY - ல் அனைத்து வகையான அரசு தோ்வுகளுக்கும் சிறந்த முறையில், அனுபவமிக்க ஆசிாியா்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.


அரசு மாதிாி தோ்வுகள் வாரந்தோறும் நடத்தப்படுகிறது.

1. Group – I
2. Group – II & II A
3. Group – IV
4. VAO Exam
5. All Bank Exam
6. All Police Exam
7. CISF, CRPF, RPE, BSF, Army, Navy and Airforce

"வளா்ச்சி என்பது வளங்களை முறையாக நிா்வகிப்பதில் உள்ளது என்பதைத் தாங்கள் அறிவீா்கள்."

இன்றைய இளைஞா்களின் கனவுகளையும், ஆளுமையையும் முறைப்படுத்தி ஊக்கப்படுத்தினால், வளா்ச்சியும் நாகரீகமும் நிறைந்த தேசத்தை உருவாக்கிட முடியும்.

முகவாி:
R.K ACADEMY,
கோா்ட் பின்புறம்,
பிள்ளையாா் கோவில் தெரு,
அாியலூா் 621704.

தொலைபேசி எண்கள்: 7200722130

Schools in Ariyalur district

1 Agathiyar Nursery & Primary School Udayarpalayam - Ariyalur (Dt) 2 Alpha ...